Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலாத்தம்மன் கோவில் குளத்தை ... தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் பிரம்மோற்சவ திருத்தேரோட்டம் தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

பதிவு செய்த நாள்

22 செப்
2026
03:09

பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.


பழநி முருகன் கோயில் சென்று வர, ரோப் கார் மூன்று நிமிடத்தில் சென்றுவர இயலும். வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை ஜூலை 20 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அன்று முதல் பராமரிப்பு பணிகள் நடந்தது. இதன் காரணமாக இயந்திரங்கள் அனைத்தும் என்.டி.டி., சோதனை நடந்தது. அதன் படி பழுதான இயந்திர பாகங்கள் கொள்முதல் செய்யபட்டது. இதில் முக்கிய பாகமான ரோப்கார் இயந்திர சாஃப்ட் கொள்முதல் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. கியர் பாக்ஸ் பணிகள் நடந்தது.


ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு எடை சோதனை ஓட்டம் நடந்தது. ரோப் கார் கீழ் நிலையத்தில் கூரை பராமரிப்பு, பால்ஸ்சீலிங், சுவர்களில் கிரானைட் பதித்தல், அழகிய விளக்குகள் பொருத்தி பணிகள் நிறைவடைந்தது. வல்லுநர்கள் ஆய்வின் படி சான்றிதழ் பெறப்பட்டது. இன்று (செப்.22) ரோப் கார் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன அதன் பின் ரோப் கார் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது. 63 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் பயன்பாட்டுக்கு ரோப் கார் செயல்பட துவங்கியது. ரோப்கார் பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு நான்கு பேர் வீதம் நான்கு பெட்டிக்கு 16 நபர்கள் மேலே சென்று வர அனுமதிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar