Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை கோவிலில் ரூ.24 லட்சம் ... மேல்மலையனுாருக்கு பாதயாத்திரை மேல்மலையனுாருக்கு பாதயாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணியில் வேதாந்த மகா தேசிகன் 758வது அவதார தினம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணியில் வேதாந்த மகா தேசிகன் 758வது அவதார தினம்

பதிவு செய்த நாள்

22 செப்
2026
10:09

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ஆண்டவன் ஆசிரமம் உள்ளது. இங்கே பகவத் ராமானுஜருக்கு பிறகு தோன்றிய பெரிய வைணவ ஆச்சாரியரும், திருப்பதி சீனிவாச பெருமாளின் திருமணி அவதாரமும், ஹயக்ரீவர் பெருமாளின் முழு அனுக்கிரகமும் பெற்றவருமான வேதாந்த தேசிகனின் அவதார தின விழா மூன்று நாட்கள் நடந்தது. 758 வது அவதார தினத்தை முன்னிட்டு உற்ஸவ மூர்த்திகளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. தரிசனம் செய்த பக்தர்களுக்கு 11 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திவ்ய பிரபந்த தேசிக பாடல்களை பாடியவாறு திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடு நடந்தது. ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் இருந்து மகா தேசிகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆண்டவன் சுவாமி நியமனப்படி கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar