Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருச்சானூர் பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு! திருச்சானூர் பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை: பாரபட்சம் வேண்டாமே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை: பாரபட்சம் வேண்டாமே!

பதிவு செய்த நாள்

17 டிச
2015
11:12

இஸ்ரேலின் அரசராக இருந்த தாவீது, ஈசாய் என்பவரின் மகன். இவருக்கு முன்னதாக ஈசாய்க்கு ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். ஏழு பிள்ளைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்ட ஈசாய், கடைசி மகனான தாவீதுவிடம், சிறுவனாக இருந்த காலத்திலேயே தனது ஆடுகளை மேய்த்து வரச் சொன்னான். ஊரை விட்டு தள்ளியுள்ள மேய்ச்சல் நிலத்தில் பல மாதங்கள் தங்கி மேய்க்க வேண்டும் என்று கடுமையான நிபந்தனை விதித்தான். இதனால், தாவீதுவுக்கு ஆடுகள் மட்டுமே உறவாயின. தன் அன்பையெல்லாம் அவற்றின் மீது பொழிந்தான். ஆண்டவருக்கு இச்செயல் மிகவும் விருப்பமாயிற்று.அவனை சிறப்பிக்க நினைத்த அவர், அவனை இஸ்ரேலின் ராஜாவாக்க எண்ணினார். சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை ஈசாயின் வீட்டுக்கு அனுப்பினார். அவரது பிள்ளைகளில் ஒருவரை ராஜாவாக நியமிக்க உத்தரவு இருப்பதாக அவர் ஈசாயிடம் சொன்னபோது, அவன் ஏழு பிள்ளைகளையும் வரிசையாக நிறுத்தினான். அப்போது கூட தாவீதுவை அவன் வரவழைக்கவில்லை. எட்டாவது பிள்ளையும் வராவிட்டால், உங்கள் வீட்டில் சாப்பிட மாட்டேன் என சாமுவேல் சொன்ன பிறகு, வேண்டாவெறுப்பாக தாவீதுவை வரவழைத்தான். ஆனால், அவனையே ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார் ஆண்டவர்.குழந்தைகளில் மட்டுமல்ல, மற்றவர்களிலும் ஏழைபணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதே இன்றைய சிந்தனை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar