Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனை: பாரபட்சம் ... பாவை தந்த பாவை! பாவை தந்த பாவை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானூர் பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2015
12:12

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு டிச., 8ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் கார்த்திகை பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Default Image
Next News

பிரம்மோற்சவம் நிறைவு நாளான நேற்று தாயார் தங்கப் பல்லக்கில் சர்வாலங்கார பூஷிதையாக திருக்குளத்தருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். பின் தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து , க்கரதாழ்வாருக்கு திருகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். இரவு பத்மாவதி தாயார் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் வனதுர்க்கை கோயில் எதிரே தருமபுரம் ஆதீனம் மற்றும் கர்நாடகா ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரை ஆக வருகை புரிந்த நகரத்தார் காவடி குழுவினர் முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar