Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் ஜெகதளா எத்தையம்மன் ... சதுரகிரி மலைக்கு ரோப் கார்சுற்றுலா வளர்ச்சித்துறை ஏற்பாடு! சதுரகிரி மலைக்கு ரோப் கார்சுற்றுலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தங்கரதம் சாதனை: மூன்றே நாட்களில் 367 பேர் இழுத்தனர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி தங்கரதம் சாதனை: மூன்றே நாட்களில் 367 பேர் இழுத்தனர்!

பதிவு செய்த நாள்

29 டிச
2015
10:12

பழநி,: பழநி மலைக்கோயிலில் மூன்றே நாட்களில் 367பேர் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். பழநி மலைக்கோயிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்குமேல் தங்கரதப் புறப்பாடு நடக்கிறது. ரூ.2 ஆயிரம் கட்டணமாக செலுத்தும் பக்தர்கள் தங்கரதம் இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் 5பேர் சிறப்பு தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.ஒரு நாளைக்கு எத்தனைபேர் பணம் கட்டினாலும் ஒரே ஒருமுறை மட்டுமே தங்கரதம் வெளிப்பிரகாரத்தை வலம்வரும். சராசரியாக சாதாரண நாட்களில் 30 முதல் 50 பேர் வரை தங்கரதம் இழுக்கின்றனர்.தொடர் விடுமுறை நாட்களான டிச.,25ல் 157பேர், 26ல் 114, 27ல் 96 பேர் என மொத்தம் 367பேர் தங்கரதம் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர். தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை காரணமாக விடுமுறை தினங்கள் சனி, ஞாயிறுகளில் குவிந்து விடுகின்றனர். அவர்கள் ’வின்ச்’, ’ரோப்கார்’ ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு செல்கின்றனர். பொதுதரிசன வழியில் 2 முதல் அதிகபட்சமாக 4 மணிநேரம் வரை காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar