கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திண்டுக்கல்: திண்டுக்கல், செட்டியபட்டி விஜயநகரத்தில் மஹாலட்சுமி குபேரர் திருக்கோவிலில் புத்தாண்டு தரிசனம் நடந்தது. முன்னதாக மஹாலட்சுமி, குபேரர், சித்ரலேகாவிற்கு ரூபாய் நோட்டு அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானத்துடன், புத்தாண்டு குபேர நாணயம், குபேர விளக்கு, குபேர யந்திரம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மஹாலட்சுமி குபேரர் டிரஸ்ட் செய்திருந்தது.