Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தூத்துக்குடி சாயர்புரத்தில் ... புத்துணர்வு முகாமிற்கு செல்லும் கஸ்தூரி பழநி தேரோட்டத்திற்கு வந்தது சிக்கல் புத்துணர்வு முகாமிற்கு செல்லும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காமீஸ்வரர் ராஜகோபுரத்தில் ஓவியம்: பொதுமக்கள் பார்வை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்காமீஸ்வரர் ராஜகோபுரத்தில் ஓவியம்: பொதுமக்கள் பார்வை!

பதிவு செய்த நாள்

05 ஜன
2016
11:01

வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் கோபுரம் முதன் முதலில் ஆயில் பெயின்ட் மூலம் ஓவியம் தீட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் கடந்த 11ம் நுாற்றாண்டில் தர்மபால சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவில் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளது. அதில் தெற்கு கோபுரம் 99 அடி உயரத்தில் ஏழு நிலைகளில் பல்வேறு சுவாமிகள் அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்பங்களை கொண்டுள்ளது.  மேலும் 59 அடி உயம் கொண்ட  கிழக்கு ராஜகோபுரம் ஐந்து நிலைகளிலும் இதே போன்று சிலைகளை கொண்டுள்ளது. கோவில் திருப்பணியை முன்னிட்டு கடந்தாண்டு ஆக., மாதம் தெற்கு ராஜகோபுரம் பழுது நீக்கி ஆயில் பெயின்ட் அடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரூ. 48 லட்சம் செலவில் தெற்கு ராஜ கோபுரம் பழுதடைந்த பகுதிகளை சரி செய்து ஆயில் பெயின்ட் அடித்துள்ளனர். திருக்காமீஸ்வரர் கோவில் தற்போது தான் முதன் முதலாக இயற்கை எழில் மிகும் வகையில்   ஆயில் பெயின்ட் மூலம் ராஜகோபுரங்களில் உள்ள சிலைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்   புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனை வில்லியனுார் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar