Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் வரும் 9ம் ... ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் உலகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தம்பிக்கலை ஐயன் கோவிலில் ராகு பெயர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2016
11:01

ஈரோடு: ஈரோடு, தண்ணீர்பந்தல்பாளையம், தங்கமேட்டில் ராகு - கேது பரிகார ஸ்தலமான, தம்பிக்கலை ஐயன் சுவாமி கோவில் உள்ளது. வரும், 8ம் தேதி ராகுபகவான் கன்னி ராசியில் இருந்து, சிம்ம ராசிக்கும், கேது பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். ராகு - கேது பரிகார ஸ்தலமான இக்கோவிலில், 8 ம் தேதி காலை, 10 முதல், 12 மணி வரை பரிகார பூஜை, சிறப்பு ?ஹாமங்கள் நடக்க உள்ளது. அனைத்து ராசிக்காரர்களும் பரிகார பூஜையில் பங்கேற்க செயல் அலுவலர் ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar