Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ... மருதமலை கோவில் உண்டியல் எண்ணும் பணி மருதமலை கோவில் உண்டியல் எண்ணும் பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

14 ஜன
2016
11:01

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது.  இந்த கோவிலை சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி,  துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. சன்னதியில் இடது புறம் துர்க்கை அம்மனுக்கு, மார்கழி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமையான நேற்றுமுன்தினம் சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன்  பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar