திண்டுக்கல்: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில் பாதையாத்திரை பக்தர்களுக்கு ஜன., 22ல், அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம் குழந்தைவேலன் சன்னதி அருகே கே.டி. திருமண மகாலில் காலை 7.00 மணி முதல் அன்னதானம் நடக்கும்.விபரங்களுக்கு 99443 09719