Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ... சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்! சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் (ஜன.,16) யாகசாலை பூஜை!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் (ஜன.,16) யாகசாலை பூஜை!

பதிவு செய்த நாள்

16 ஜன
2016
11:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக யாகசால பூஜை (ஜன.,16) துவங்குகிறது. இதையொட்டி 4 நாட்களுக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன., 20ல் நடக்கிறது.

இதையொட்டி (ஜன.,15) கோயில் யாகசாலை பந்தலில் பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார்
தலைமையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை நடந்தன. அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன் பங்கேற்றனர்.
(ஜன.16) காலை 8.45க்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. காலை 10.45க்கு கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பாலாலயம் பூஜை நடக்கும். மாலை 6.30க்கு முதல் கால யாகசாலை பூஜை துவங்கும். இன்று முதல் ஜன., 19 வரை 4 நாட்களுக்கு கோயில் நடை சாத்தப்படும் என, இணை ஆணையர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் நுாறாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar