மதுரை: ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் ஜன.,20ல் நடக்கிறது. இதையொட்டி, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஜன.,19 இரவு 11.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில், 3.30 மணிக்கு ராமேஸ்வரத்தை அடைகிறது. மறுநாள் அங்கிருந்து மாலை 4.00 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு மதுரை வந்து சேருகிறது.