Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதமந்திரம் முழங்க.. ராமேஸ்வரம் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா! திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி விநாயகர், பிரஸன்ன வரதராஜப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
வரசித்தி விநாயகர், பிரஸன்ன வரதராஜப்பெருமாள் கோயிலில்  கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
03:01


மதுரை: திருநகர், மஹாலெட்சுமி நெசவாளர் காலனியில் உள்ள வரசித்தி விநாயகர் மற்றும் பிரஸன்ன வரதராஜப்பெருமாள் கோயிலில்  கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று, தைமாதம் 6ந் தேதி (20.01.2016) புதன்கிழமையும், சுக்லபக்ஷமும் ஏகாதசி திதியும். ரோஹிணி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.15 மணி முதல் 11.00 மணிக்குள் மீன லக்னத்தில் பிரஸன்ன வரதராஜப்பெருமாள், பெருந்தேவிதாயார், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், இராமானுஜர், வேதாந்ததேசிகர், ஸ்ரீமந் நடனகோபால நாயகிசுவாமிகள், துவஜஸ்தம்பம் (கொடிமரம்) கருப்பண்ணசுவாமி ஆகிய மூலவ, உற்சவமூர்த்திகளுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ப்ரதிஷ்டாபன மஹாஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar