Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் தை அமாவாசை: ... ஆனந்த வரதராஜருக்கு திருவோண திருமஞ்சனம் ஆனந்த வரதராஜருக்கு திருவோண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு!

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
11:02

உடுமலை : தை அமாவாசையை முன்னிட்டு, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை அருகே, திருமூர்த்திமலையில் அமைந்துள்ளது அமணலிங்கேஸ்வரர் கோவில். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதி, சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, தை அமாவாசை, மகா சிவராத்திரி போன்ற நாட்களில், விசேஷ பூஜை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், தை அமாவாசையான நேற்று, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்தனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். நேற்று காலை, 5:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. மும்மூர்த்திகளும், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar