Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் மகாமக குளத்தில் துறவிகள் ... மாசிமகப் பெருவிழா: வீரட்டானேஸ்வரர் கோவிலில் சுவாமி வீதியுலா மாசிமகப் பெருவிழா: வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதரை பதிகம் பாடிசுந்தரர் கண் பெற்ற நாள் விழா
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதரை பதிகம் பாடிசுந்தரர் கண் பெற்ற நாள் விழா

பதிவு செய்த நாள்

19 பிப்
2016
11:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று, சுந்தரர் பதிகம் பாடி இடக்கண் பெற்ற திருநாள் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. சமயகுரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், இறைவன் சொல்லை மீறி நடந்து கொண்டதால், அவருக்கு கண் பார்வை இழந்ததாக புராணம் கூறுகிறது. அதனால் அவர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பெருமானை வணங்கி, ஆலந்தான் உகந்து என்ற பதிகம் படி இடக்கண் பெற்றார். அந்த விழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும்.இதன்படி, நேற்று காலை, ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி சுந்தரருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, காலை 9:30 மணியளவில் சுந்தரர் அலங்கரிக்கப்பட்டு, நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்தார். பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பாடல் பாடி உடன் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar