Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலேசியாவில் 924 நாக உருவங்களுடன் ... வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்! வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி, ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
திருப்பதி, ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு!

பதிவு செய்த நாள்

19 பிப்
2016
11:02

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், ஆன்மிகத் தலங்களான திருப்பதி மற்றும் சீரடிக்கு  வாரந்தோறும் பயண ஏற்பாடு செய் துள்ளது.புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக,  சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் பர்வீன்’  டிராவல்ஸ் நிறுவனம் இணைந்து,  புதுச்÷ சரியிலிருந்து ஆன்மிகத் தலங்களான திருப்பதி மற்றும் சீரடிக்கு  வாரந்தோறும் பயண ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, புதுச்சேரி சுற்றுலா  வளர்ச்சிக் கழகம் மற்றும் பர்வீன்’ டிராவல்ஸ்  நிறுவனம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி சீகல்ஸ்  ஓட்டலில் நேற்று நடந்தது.

அமைச்சர் ராஜவேலு முன்னிலையில், சுற்றுலாத்துறை  இயக்குனர் முனுசாமி, பர்வீன் டிராவல்ஸ் மேலாளர் சைரஸ் டேவிட் ஆகியோர்  ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டனர். ஆன்மிக பயணம் குறித்த லோகோ’ வை வெளியிட்ட அமைச்சர் ராஜவேலு கூறுகையில், புதுச்சேரியில் சுற்றுலாவை  மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்  பயணிகள், விடுமுறையை கழிக்க அதிக அளவில் புதுச்சேரிக்கு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும்  விதமாக,  ஆன்மிக சுற்றுலா செய்ய பர்வீன்’ டிராவல்ஸ் நிறுவனத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தம் இரண்டு  ஆண்டுகளாகும். இதன் மூலம், புதுச்சேரி மக்கள் மற்றும் புதுச்சேரி சுற்றுலா வருபவர்கள்  பெரிதும் பயனடைவர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், புதுச் சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் சுற்றுலா கலை நிகழ்ச்சிகள் (÷ராட் ஷோக்கள்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பயண முகவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு புதுச்சேரியில் சுற்றுலாப்  பயணிகள் வருகையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar