Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் 28ல் ... ஆதி மாதவராய பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரசூடேஸ்வரர் கோவிலில் பால் கம்பம் நடும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
02:02

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால் கம்பம் நடும்
நிகழ்ச்சி நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான
தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 23 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, 7
மணியளவில், ஓசூர் எம்.எல்.ஏ., கோபிநாத், கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் தலைமையில், பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், தி.மு.க., நகர செயலாளர் மாதேஸ்வரன், கவுன்சிலர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மயில் வாகனம், நந்தி வாகனம், நாகவாகனம் மற்றும் ரிஷப வாகன உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar