Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... மழை வளம் வேண்டி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உச்சிப் பிள்ளையாருக்கு அபிஷேகம் மழை வளம் வேண்டி அவிநாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
 திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2026
11:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர். இன்று வார விடுமுறை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். சகொளுத்தும் வெயிலிலும், பக்தர்கள் மூலவரை தரிசிக்க பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். மேலும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.

முன்னதாக, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி – தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலைப்பாதையில் ஆட்டோ, வேன், பேருந்து போன்ற வாகனங்களுக்கு நே ற்று மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதை நுழைவு வாயிலில் இருந்து மலைக்கோவில் படா செட்டிக்குளம் வரை, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar