Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எருமப்பட்டி கோவில் கும்பாபிஷேக விழா ஹயக்கிரீவர் பூஜை 1,200 மாணவர் பதிவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமகூடலு திரிவேணி சங்கமம் கும்பமேளா விழா பிப்.,20 துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
02:02

மைசூரு: மைசூரு மாவட்டம் திருமகூடலுவில், பிப்.,20 முதல், 22ம் தேதி வரை, 10வது கும்ப
மேளா விழா நடக்கவுள்ளது.வட மாநிலத்தில் வாரணாசியில் நடக்கும் கங்கா பூஜை போல்,
பிப்.,21 இரவு, 7:30 மணிக்கு திருமகூடலுவில் நடக்கும் கும்ப மேளாவில், கங்கா பூஜையுடன்
தீபாராதனை நடப்பது, கும்ப மேளாவின் சிறப்பு அம்சமாகும். இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கும், கலாசார நிகழ்ச்சி, ஆன்மிக நிகழ்ச்சிகளை, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் சீனிவாஸ் பிரசாத், முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
பிப்.,21 காலை, புண்யாஹவச்சனம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், காலை, 11:00 முதல், மாலை, 4:00 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது. நிகழ்ச்சிகளை முன்னாள் முதல்வர் குமாரசாமி துவக்கி வைக்கிறார். பின், கஞ்சா நரசிம்ம சுவாமி கோவிலிலிருந்து டி.நரசிபுரா மெயின் சாலைகளில், சுவாமி ஊர்வலம், மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீருத்ர ஹோமம், பூர்ணாஹூதி, இரவு, 7:00 மணிக்கு, வாரணாசி கங்கா பூஜை போல் தீபாராதனை நடக்கிறது.
பிப்.,21 மறுநாள் காலையில், சண்டி ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. ஏழு புனித
நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள், திரிவேணி சங்கமத்தில் கலக்கப்படுகிறது. பின், புனித நீராடல் நடக்கும். முதல்வர் சித்தராமையா பங்கேற்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar