Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமகூடலு திரிவேணி சங்கமம் ... திருமீயச்சூர் கோவில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹயக்கிரீவர் பூஜை 1,200 மாணவர் பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
02:02

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் நடக்கும் ஹயக்கிரீவர் பூஜைக்கு, 1,200
மாணவர்கள், முன்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்கிரீவர், தனி சன்னதியில்
எழுந்தருளியுள்ளார். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்,
நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெற்று, சிறப்பான இடத்தை பெறுவதற்காகவும், சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
கோவில் நிர்வாகம் மற்றும் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2 மாணவ,
மாணவியருக்கு, வரும், 21 மற்றும், 28ம் தேதியும்; 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மார்ச், 6, 13 மற்றும், 17ல், காலை, 9:00 முதல், 11:00 வரை, சிறப்பு பூஜை நடக்கிறது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 90474 36666 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, முன் பதிவு செய்யலாம். இதுவரை, 10ம் வகுப்பு மாணவர்கள், 600 பேரும்; பிளஸ் 2 மாணவர்கள், 600 பேரும், முன்பதிவு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar