Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளித்தலை கடம்பர்கோவிலில் மாசிமகம் ... சமயபுரம் செல்லும் ஐயாயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2016
02:02

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நாளை (பிப்.,23) இரவு 8.30 மணிக்குமேல் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக் கிறது.பழநி கிழக்குரத வீதியுள்ள மாரியம்மன்கோயில் மாசிதிருவிழா பிப்.,5ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கி பிப்.,25 வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் பிப்.,10ல் நடந்தது. கம்பத்திற்கு புனிதநீர், பால் ஊற்றியும், அக்னிச்சட்டிகள் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவில் பிப்.,16ல் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் (தீச்சட்டி எடுத்தல்) அம்மன் தங்கமயில் வாகனத்தில் உலா வருதல் நடக்கிறது.

பூச்சொரிதல் ரத ஊர்வலம்: நாளை (பிப்.,23) இரவு 7.30மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கல்
யாணமும், வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் இரவு 9 மணிக்கு மேல் வலம்வரும்
ஆதிசக்தி அவ தாரம், சிவன் எமதர்ம "ரோபோ காட்சிகளுடன் மாரியம்மன் பூச்சொரிதல் ரத
ஊர்வலம் அடி வாரம் பாதவிநாயகர் கோயிலில் புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வரும்
நிகழ்ச்சிநடக்கிறது. பிப்.,24ல் மாலை 4.30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாநாட்களில் அம்மன் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பிப்.,24 வரை பக்திசொற்பொழிவு நடக்கிறது. பிப்.,25ல் கொடியிறக்குதலுடன் விழாவுடன் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar