Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவில் திருவிழா துவக்கம் போஜனம்பட்டி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2016
12:02

உடுமலை: கணியூர் ஐயப்பன் கோவிலில், இன்று உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை நடக்கிறது. மடத்துக்குளம், கணியூர், ஜோதி நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று காலை, 6:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, கணபதி யாகம், பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது.மூலவர் ஐயப்பனுக்கு, 21 வகை அபிேஷகங்களுடன், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar