Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி நாயன்மார்களுக்கு ... உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மஹாசம்ப்ரோஷண விழா உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2016
12:02

பொள்ளாச்சி: மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவில் பிப்.,28 கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி, பூவோடு ஏந்தி அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.

Default Image
Next News

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவ ங்கியது. இதனைத்தொடர்ந்து, கடந்த 16ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தினசரி கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு எடுத்து, வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். பிப்.,26 இரவு, 11:00 மணிக்கு கிராமசாந்தி நிகழ்ச்சி நடந்தது. பிப்.,27 காலை, 10:30 மணிக்கு கொடியேற்றமும்,  பூவோடு மற்றும் அலகு குத்தும் திருவிழா மாலை, 6:00 மணிக்கு இடம்பெறுகின்றன. மார்ச் 2ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு தேரோட்டம் முதல்நாள் வெள்ளித்தேரில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை, 8:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும்; 7ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar