Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவில் திருவிழா ... வெட்டவெளி சித்தர் பீடத்தில் ஹயக்கிரீவர் ஹோமம்! வெட்டவெளி சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா!
எழுத்தின் அளவு:
காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா!

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
11:02

காரைக்கால்: காரைக்காலில் நடந்த சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்தனர். காரைக்கால் பாலசந்தர் சங்கீத வித்யாலயா அறக்கட்டளை சார்பில், 23ம் ஆண்டு சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா, அம்மையார் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. காலை 7.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மயிலாடுதுறை ஞானகுரு பாகவதர் கோஷ்டியார் உஞ்ச விருத்தி, பஜனை நடந்தது. காலை 9.30 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி துவங்கியது. ௧0.௦௦ மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில், நாட்டக்குறிஞ்சி ராமலிங்கம், லிங்கம், ரங்கராஜன், இசை ஆசிரியர் சாய்கிருஷ்ணன், சுந்தர், தனலட்சுமி, காயத்ரி சுப்ரமணியன், மீனாட்சி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடினர். மதியம் 12.௦௦ மணிக்கு சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை தேசிய நல்லாசிரியர் நடராஜன், பாலசங்கீத வித்யாலயா டிரஸ்ட் பொறுப்பாளர்கள் சண்முகநாதன், முத்தரசி, அசோக்குமார் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar