Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்காலில் சங்கீத ... ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெட்டவெளி சித்தர் பீடத்தில் ஹயக்கிரீவர் ஹோமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெட்டவெளி சித்தர் பீடத்தில் ஹயக்கிரீவர் ஹோமம்!

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
11:02

கடலுார்: கடலுார், வெட்டவெளி சித்தர் பீடத்தில் ஹயக்கிரீவர் ஹோமம் நடந்தது. கடலுார், ஆல்பேட்டையில் உள்ள வெட்டவெளி சித்தர் பீடத்தில் நேற்று 28ம் தேதி ஹயக்கிரீவர் ஹோமம் நடந்தது. பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள நடந்த ேஹாமத்தில் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாணவர்களுக்கு  நோட்டு, புத்தகம், பேனா வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar