Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதுார் கோவிலில் நிகும்பலா யாகம்! கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி! கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செத்தவரை கோவிலில் சிவராத்திரி பெருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செத்தவரை கோவிலில் சிவராத்திரி பெருவிழா

பதிவு செய்த நாள்

09 மார்
2016
12:03

செஞ்சி: செத்தவரை, மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் நடந்த சிவராத்திரி பெருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி தாலுகா, நல்லாண் பிள்ளை பெற்றாள்- செத்தவரையில், மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, மாலை 6:00 மணிக்கு, சிவஜோதி மோனசித்தர் தலைமையில் சிறப்பு வேள்வியும், தொடர்ந்து கைலாய வாயில் திறப்பும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சிவ வாத்தியங்கள் முழங்க, முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவஜோதி மோன சித்தரின் அருளுரை நடந்தது. இரவு 11:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும் நடந்தது. மூன்றாம் கால பூஜையின்போது, பக்தர்கள் தங்களது கரங்களால் சுவாமிக்கு பால்  அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, திருப்பணி உறுப்பினர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் நல்லாண்பிள்ளை பெற்றாள்- செத்தவரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
திருவாரூர், : திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீராமர்  கோவிலில், தீபாவளி பண்டிகையை ... மேலும்
 
temple news
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் பகுதியில் தீபாவளி பண்டிகை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar