Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்துமாரியம்மன் கோவில் திருவிழா: ... அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி பட்டத்துளசி அம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2016
12:03

கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை அரங்கிப்புதுார் பட்டத்துளசி அம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை, 11:00 மணியளவில், உயிலட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து தீர்த்த குடத்துடன், அம்மன் அழைப்பு நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய திருவிழா நாளான இன்று காலை,6:00 மணிமுதல், 10:00 மணிவரை, அம்மனுக்கு, அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 11:00 மணியளவில் கூக்கல்தொரை பஜாரில் இருந்து, கோவில் வரை தேர் பவனி நடக்கிறது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 3:00 மணிக்கு, மாவிளக்குடன், நாவலகு போட்டு, கோவில்வரை ஊர்வலம் நடக்கிறது. விழாவில், பஜனை, ஆடல்பாடல், நேர்த்திக்கடன் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar