Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி அமாவாசை: அக்னி தீர்த்த ... மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோவிலில் சத்ரு சம்ஹார பரிகார ஹோமம்! மொரட்டாண்டி பிரத்தியங்கிரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதுார் பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பாதுார் பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!

பதிவு செய்த நாள்

08 ஏப்
2016
11:04

உளுந்துார்பேட்டை: பாதுார் பிரத்தியங்கிராதேவி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம்,  உளுந்துார்பேட்டை தாலுகா,  பாதுார் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கிராதேவி கோவிலில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு,  நிகும்பலா யாகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு, சிறப்பு யாகம் துவங்கியது. யாககுண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்க ப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் செல்லம்மாள் அருணாச்சல குருக்கள் தலைமையில் மோகனசுந்தரம், ராஜா, சின்னப்பா, ஜெயக்குமார்,  கணேஷ், சரவணன், கார்த்திக் ஆகியோர், வேத மந்திரங்களை முழங்கி, யாகம் வளர்த்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் குறித்து வெற்றிலையில்  எழுதி, யாக குண்டத்தில் கொட்டினர். பின், மகா தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கிராதேவி  சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar