திருப்பதியில் தலைமுடி ஏலத்தில் ரூ.5.83 கோடி வருமானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2016 12:04
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் சமர்ப்பிக்கும் தலைமுடியை, மாதந்தோறும் முதல் வியாழக்கிழமையில் இணையதள ஏலம் மூலம் தேவஸ்தானம் விற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு முன்னிலையில் நடந்த ஏலத்தில் 29 ஆயிரத்து, 600 கிலோ தலைமுடி விற்பனையானது; 5.83 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது என தேவஸ்தானம் தெரிவித்தது.