கொத்தியார்கோட்டை சாத்தாயி அம்மன் கோவிலில் சித்திரை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2016 12:04
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கொத்தியார்கோட்டை சாத்தாயி அம்மன் கோவிலில் சித்திரை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் நடந்தது. பக்தர்கள் தீ சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.