Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பராயன் கோவிலில் மகா சண்டி ... திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்! திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கநாதர் கோவில்களில் இன்று தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2016
01:04

பெ.நா.பாளையம்: பாலமலை ரங்கநாதர், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில்களில் இன்று சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா நடக்கிறது. இவ்விரு கோவில்களிலும்  விழாவையொட்டி, ரங்கநாதசுவாமி அன்னவாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பாலமலையில் இன்று மாலை, 3:00 மணிக்கு யானை வாகன உற்சவம், தொடர்ந்து சின்னத்தேர் உற்சவம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவிலில் இன்று காலை, 10:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உற்சவம் தொடங்குகிறது. இவ்விரு கோவில்களிலும் தொடர்ந்து பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், சேஷ வாகன உற்சவம், தெற்போற்சவம், சந்தான சேவை சாற்றுமுறை தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar