Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி பக்தர்கள் நீராடும் இடும்பன் ... சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டியில் நாளை ஆற்றில் இறங்கும் அழகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2016
03:04

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறார். சின்னாளபட்டி கீழக்கோட்டையில் ராம அழகர் சுவாமி தேவஸ்தானம் சார்பிலும், மேட்டுப்பட்டியில் சுந்தரராஜ பெருமாள் நற்பணி மன்றத்தின் சார்பிலும் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த ஏப்.7ல் இருதரப்பிலும் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து நாளை (ஏப்.22)காலை ஏழு மணிக்கு மேல் 7.15 மணிக்குள் காந்திகிராமத்தில் உள்ள சஞ்சீவி ஆற்றில் குதிரை வாகனத்தில் ராம அழகர் சுவாமி எதிர்சேவை செய்கிறார். சீவல்சரகு கிராமத்தில் குடகனாற்றில் சுந்தரராஜபெருமாள் குதிரை வாகனத்தில் எதிர்சேவை செய்கிறார். பின்னர் நகர்வலம் நடக்கிறது. தினந்தோறும் சுவாமி இரவில் தங்கும் பொன்விழா மைதானம் மற்றும் காந்தி மைதானத்தில் உள்ள கலையரங்குகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar