Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிள்ளையாரைத் திருடாதீர்... வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை ...
முதல் பக்கம் » சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு!
ஒரு தடவை சொன்னா 108 தடவை சொன்ன மாதிரி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2011
12:08

விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. அது முடியாவிட்டால் பரவாயில்லை. 16 நாமாக்கள் கொண்ட ஒரே ஒரு எளிய ஸ்லோகத்தைச் சொன்னாலே அஷ்டோத்ரம் சொன்ன பலன் கிடைக்கும்.

ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:!
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
தூமகேதுர் கணாத்ய÷க்ஷõ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!!

பொருள்: ஸுமுகன் (அழகிய முகம் உடையவர்), ஏகதந்தன் (ஒற்றைத் தந்தம் உடையவர்), கபிலர், கஜகர்ணர் (யானையின் பெரிய காதுகளை கொண்டவர்), லம்போதரர் (பெருவயிறு உடையவர்), விகடர் (யானை முகத்தால் வேடிக்கை காட்டுபவர்), விக்னராஜர் (தடைகளை நீக்குபவர்), விநாயகர் (தெய்வங்களில் முதல்வர்), தூமகேது (அழகானவர்), கணாத்யேக்ஷர் (தேவ கணங்களுக்கு அதிபதி), பாலசந்திரர் (பிறைநிலா அணிந்தவர்), கஜானனர் (யானைமுகம் கொண்டவர்), வக்ரதுண்டர் (வளைந்ததுதிக்கை உடையவர்), சூர்ப்பகர்ணர் (அகன்ற காதுகளைஉடையவர்), ஹேரம்பர் (ஐந்துமுகம் கொண்டவர்), ஸ்கந்தபூர்வஜர்(கந்தனுக்கு முன் பிறந்தவர்).

 
மேலும் சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு! »
temple news
மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச ... மேலும்
 
temple news
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் ... மேலும்
 
temple news
மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம் உண்டு. ஆவணியில் பிள்ளையார் ... மேலும்
 
temple news
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar