Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழவந்தான் பத்ரகாளியம்மன் பொங்கல் ... கருட வாகனத்தில் வேணுகோபாலன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டை கோதண்டராமஸ்வாமி கோயில் பிரமோற்ஸவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2016
11:04

தேவகோட்டை: தேவகோட்டை கோதண்ட ராமஸ்வாமி கோயிலின் பிரமோற்ஸவ திருவிழா காப்புகட்டுதலுடன் துவங்கி 12 நாட்கள் நடந்தது. தினமும் கோதண்டராமர், சீதை, லட்சுமணனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு வாகனங்களில் வீதி உலா நடந்தது. 6ம் நாள் ராமர் சீதா கல்யாணம் நடந்தது. 9ம் நாள் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க சுவாமி தேரில் பவனி வந்தனர். நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar