Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சின்னவாளவாடி மாரியம்மன் கோவிலில் ... புதிய தேரில் மீஞ்சூர் வரதர் பவனி! புதிய தேரில் மீஞ்சூர் வரதர் பவனி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ஆண்டவர் கோவில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பழநி ஆண்டவர் கோவில் திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

26 மே
2016
11:05

அன்னுார்: சாலையூர் பழநி ஆண்டவர் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சாலையூரில், 1,000 ஆண்டு பழமையான பழநி ஆண்டவர் மற்றும் இடும்பன் கோவில் சிறு குன்றின் மீது உள்ளது. இக்கோவில் சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது. கோவிலில் எப்போதும் வற்றாத சுனை உள்ளது. இக்கோவிலில், நல்லிசெட்டி பாளையம், செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடந்தது. முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar