சிதம்பரம் நடராஜர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2016 11:06
சிதம்பரம்: ஆனி திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணிகள் நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் ÷ காவிலில் ஆனி திருமஞ்சனம் திருவிழா கொடியேற்றம் உற்சவம் வரும் 1ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் ஆனி திருமஞ்சனம் ஆ யத்தப் பணிகள் பொதுதீட்சிதர்கள் சார்பில் நடக்கிறது. கோவில் கிழக்கு சன்னதியில் பந்தல் அமைக்கும் பணி, ஆயிரங்கால் மண்டம் சுத்தப்படுத்தும் பணிகள், கோவில் பிரகாரங்கள் துாய்மை செய்தல் போன்றவை தீவிரப்படுத்தப்படுள்ளது.