Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி ... திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரகந்நாயகி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2016
11:07

கடலுார்: மேல்குமாரமங்கலம் பிரகந்நாயகி கோவிலில் 10ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.  பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலத்தில்  எழுந்தருளியுள்ள பிரகந்நாயகி சமேத ரக்‌ஷாஜாதேஸ்வர சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு வரும் 9ம் தேதி மாலை 6:00  மணிக்கு திவ்யநாம சங்கீர்த்தனம் நடக்கிறது. 10ம் தேதி காலை 7:00 மணிக்கு ஜானவாசம், பஜனை, 8:00 மணிக்கு குரு கீர்த்தனை, திவ்யநாம  சங்கீர்த்தனம், சிவ அஷ்டபதி பஜனை, 11:00 மணிக்கு திருக்கல்யாணம், மதியம் 1:00 மணிக்கு நலங்கு, ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது. இதில்,  அமைச்சர் சம்பத், கிருஷ்ணாலயா தியேட்டர் உரிமையாளர் துரை ராஜ் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar