கடன் பிரச்னையிலிருந்து விடுபட எந்த தெய்வத்தை வழிபடுவது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2016 05:07
கடனில் இருந்து விடுபட விடாமுயற்சியும் உழைப்பும் தான் முதல் பரிகாரம். இதற்கு உறுதுணையாக திருவாரூர் மாவட்டம் திருச்சேறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ருணவிமோசன சுவாமியை வழிபட வேண்டும்.‘ருண’ என்றால் கடன். ‘விமோசனர்’ என்றால் விடுவிப்பவர் என்று பொருள்.