கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநீர்மலை: பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான அந்த கோயிலில், தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராமளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.