Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிள்ளை மாரியம்மன் கோவில் தீமிதி ... திருவாலங்காடு பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
22ல் நாகாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
11:07

கடம்பத்துார்: கடம்பத்துாரில், வரும் 22ம் தேதி, நாகாத்தம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் அடுத்த, கசவநல்லாத்துாரில் உள்ளது புத்து கருமாரியம்மன் கோவில். இந்த கோவில், 21 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாகாத்தம்மனுக்கு, வரும் 22ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இதையடுத்து, வரும், 21ம் தேதி காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியும், மாலை 5:30 மணிக்கு முதல் கால யாக பூஜையும் நடைபெறும். பின், 22ம் தேதி காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், அதை தொடர்ந்து, காலை 6:00 மணி முதல், 7:30 மணிக்குள் நாகாத்தம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். பின், இரவு 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில், நாகாத்தம்மன் வீதியுலா நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழா நேற்று ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மலேசிய முருகன் கோவில் சர்வதேச நாட்டிய விழாவில் புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்று பரத திறமையை ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தங்கரதத்தில் ரூ.56 லட்சம் மதிப்பில் 22 கிலோ எடையில் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: தசரா விழாவின் கடைசி நாளான நேற்று, மகிசாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar