Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குச்சனூர் கோயில் ஆடிப்பெருவிழா ... கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தணிகை அம்மன் கோவிலில் 16ம் தேதி ஆடி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2016
11:07

திருத்தணி: தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆடி மாத உற்சவம், இம்மாதம், 16ம் தேதி முதல் துவங்கி, அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடக்கிறது. திருத்தணி நகராட்சி, பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சியம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, ஜாத்திரை திருவிழா மற்றும் ஒரு மாத உற்சவ விழா, வரும், 16ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தினமும், மூலவர் அம்மனுக்கு, காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். இதுதவிர, ஆடி மாதத்தில் வரும் நான்கு வெள்ளிக் கிழமைகளில், மூலருக்கு சந்தானக் காப்பு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம், 16ம் தேதி, ஜாத்திரை திருவிழா மற்றும் அம்மன் திருமுக கரக ஊர்வலம் நடக்கிறது. அன்று காலையில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில், உற்சவர் அம்மன், பூகரகம் ஊர்வலமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar