Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசையை சிறப்பாக சொல்வது ஏன்? சிறப்பு அலங்காரத்தில் முத்தாலை அம்மன் அருள்பாலிப்பு! சிறப்பு அலங்காரத்தில் முத்தாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பலகாரமும் உறவு முறையும்!
எழுத்தின் அளவு:
ஆடிப்பலகாரமும் உறவு முறையும்!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2016
04:07

ஆடி முதல் தேதி, நடு ஆடி (ஆடி 15), கடைசி ஆடி (ஆடி கடைசி தேதி)யின்போது தமிழக கிராமங்களில் இட்லி, தோசை, பணியாரம் என ஆடிப்பலகாரம் தயாரிப்பர். ஆடி முதல்நாளே பக்கத்து வீட்டு பெண்கள்,என்ன மதினி என் அவரவர் உறவுமுறைகளைச் சொல்லி ஆடிப் பலகாரத்திற்கு ஆட்ட அரிசி, உளுந்து, வெந்தயம் ஊறப்போடலையா? எப்ப மாவாட்ட போறீங்க.. என பேசிக்கொள்வர். வசதியான வீடுகளில் மட்டுமே முன்பு ஆட்டுஉரல் (மாவாட்டும் உரல்) இருக்கும். ஆடி முதல் நாள் மதியத்திலிருந்தே உரலில் அரிசி, உளுந்து, வெந்தயத்தை இட்டு கதைகள் பேசியபடி பெண்கள் மாவாட்டுவர். இரவு மாவில் உப்பிட்டு கையால் கரைத்து வைப்பர். ஆடி அதிகாலை பலகாரங்கள் சுட்டு, பக்கத்து வீடுகளில் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால் ஆட்டுரல் இருந்த இடத்தில் இன்று கிரைண்டர், மிக்சிகள். உரல்கள் எல்லாம் நினைவுச் சின்னங்களாகிவிட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar