சாத்தூர் அருகிலுள்ள போத்தி ரெட்டிப்பட்டி கிராமத்தில் தீப்பெட்டி செய்யும் பணியிலிருப்போர், அங்குள்ள கட்ட விநாயகர் கோயிலில் தினம் ஒரு குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்கின்றனர். பின்னர் எரிந்த குச்சியை வீட்டில் சேமித்து வைக்கின்றனர். பணியில் விபத்து நேராமல் இந்த விநாயகர் துணை செய்வார் என்பது அவர்களின் நம்பிக்கை.