Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் குருபகவானுக்கு ... துலுக்கான மாரியம்மன் கோவிலில் காவடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக சண்டி யாக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2016
12:07

எலச்சிபாளையம்: பெரியமணலி பண்ணாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சண்டி யாக விழா நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, வேலகவுண்டம்பட்டி அடுத்த, பெரியமணலி பண்ணாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் நேற்று சண்டி யாக விழா நடந்தது. இதில், 1,008 வகையான மூலிகைகளை கொண்டு, அந்தணர்கள் வேதங்களை ஓத யாகம் நடந்தது. பண்ணாரி சுவாமிகள் தலைமை வகித்தார். காமாட்சிபுரம் ஆதினம், பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். இதில், 200க்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar