Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி கோவிலில் ... சிதம்பரம் நடராஜருக்கு கொள்ளிடத்தில் தீர்த்தவாரி! சிதம்பரம் நடராஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
11:08

உளுந்துார்பேட்டை: பாதுார் பிரத்தியங்கராதேவி கோவிலில்  நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுாரில் உள்ள,   அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில், ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலா யாகம் நேற்று நடந்தது. காலை 10:30  மணிக்கு, சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல கு ருக்கள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சமர்ப்பிக்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் எழுதிய  வெற்றிலையை யாக குண்டத்தில் சேர்ப்பித்தனர். பின், புடவைகளும், தாலி, வளையல்களும் சாற்றப்பட்டன. பழ வகைகள், பால், தயிர், நெய் ÷ பான்றவை, யாக குண்டத்தில் சேர்ப்பித்து, தீபாராதனை நடந்தது. அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar