Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் தேரோட்டம்: ... அருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழா: அம்மனுக்கு வளைகாப்பு; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு அருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோயில்களில் ஆடி வெள்ளி, ஆடிப்பூர விழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2016
07:08

ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Default Image
Next News

சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, ஹவுஸ்சிங் யூனிட் பேஸ் 2வில் உள்ள, ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில்,  காலை அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1ல் உள்ள, கம்பீர விநாயகர் கோவிலில் உள்ள , புவனேஸ்வரி அம்மனுக்கு , ஆடி வெள்ளி முன்னிட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. சுந்தராபுரம் - சாரதாமில் ரோட்டில் உள்ள, முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. வெள்ளலுார் அசோகர் வீதியில் உள்ள, முத்தாலை அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு, அம்மனுக்கு அபிேஷகம் அலங்காரம் செய்யப்பட்டது. வெள்ளலுார், வெள்ளாளபாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், கொற்றவை நாச்சியார் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

வெள்ளலூர் மாசாணியம்மன் கோவிலில், மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. வெள்ளலுார் கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில், அம்மன் பூ அலங்காரத்தில் அருள்பாலித்தார். வெள்ளலுாரில் உள்ள பேச்சியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி முன்னிட்டு,  காலை முதல் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல், கோவை நகரில் பெரியகடைவீதி, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி குளக்கரையில் உள்ள பொங்காளியம்மன் கோவில், ஈச்சனாரியில் உள்ள, மகாலட்சுமி மந்திர், பேரூர் ரோடு எல்.ஐ.சி., காலனியில் உள்ள, எல்லை மாரியம்மன் கோவில், செல்வபுரம், தில்லைநகரிலுள்ள, முத்துமாரியம்மன் கோவில். தடாகம் ரோடு, ராயபுரம் தண்டுமாரியம்மன் கோவில், உள்ளிட்ட நகர் மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில்,  ஆடிவெள்ளி முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar