Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கன்குடியில் சாக்கால் மூடிய ... கன்னியம்மன் கோவிலில் தீ மிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரிபுரசுந்தரி அம்மனுக்கு முழு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
02:08

திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு முழுஅபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், 10 நாள் ஆடிப்பூர உற்சவம், கடந்த, 27ம் தேதி தொடங்கியது; 2ம் தேதி திருத்தேர் உற்சவமும், 5ம் தேதி சங்குதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்து நிறைவடைந்தது. பின், திரிபுரசுந்தரி அம்மனுக்கு நேற்று முன்தினம் இரவு, 8:30 முதல், 10:30 மணி வரை முழு அபிஷேகமும், 10:30 மணிக்கு மேல் அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடந்தது. பின், பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுவாமி, அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar