Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவுடையம்மன் கோவிலில் ... திரவுபதி அம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சாட்டையடி நேர்த்திக்கடன்! திரவுபதி அம்மன் கோவில் விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரிச்சம்மன் கோவில் கும்பாபிேஷகம்!
எழுத்தின் அளவு:
ஆரிச்சம்மன் கோவில் கும்பாபிேஷகம்!

பதிவு செய்த நாள்

12 ஆக
2016
12:08

ஊத்துக்கோட்டை: ஆரிச்சம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம், செஞ்சியகரம் ஊராட்சியில் உள்ளது ஆரிச்சம்மன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவில் கட்டப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது.  தற்போது மீண்டும் கோவிலுக்கு கும்பாபிேஷக விழா நடத்த கிராம மக்கள் முடிவெடுத்து, கோவிலை சீர்படுத்தினர். பணிகள் முடிந்த நிலையில் நேற்று காலை கும்பாபிேஷக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 06:00 மணிக்கு பிடாரி ஆரிச்சம்மனுக்கு அபிேஷகமும், 09:00 மணிக்கு தொடர்ந்து கலஸ்தாபனம், கும்பாபி ேஷகமும் நடந்தது. மதியம், 02:00 மணிக்கு பகுதிவாசிகள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு கரகம் புறப்பாடும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar