Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி ... பச்சையம்மன் கோவிலில் அக்னி கரக விழா! பச்சையம்மன் கோவிலில் அக்னி கரக விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கடைசி வெள்ளி: திருவாடானை மகாலிங்கமூர்த்தி கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
ஆடி கடைசி வெள்ளி: திருவாடானை மகாலிங்கமூர்த்தி கோயிலில் பூக்குழி இறங்கிய  பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

12 ஆக
2016
03:08

திருவாடானை: திருவாடானை பகுதியில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிழாக்கள் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயிலில் பூக்குழி விழா நடந்தது. பக்தர்கள் பால், பறவை, வேல் காவடி எடுத்து சென்று தீ மிதித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar