Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கடைசி வெள்ளி: திருவாடானை ... ஆடி வெள்ளி வழிபாடு: கோவை கோவில்களில் கோலாகலம்! ஆடி வெள்ளி வழிபாடு: கோவை கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சையம்மன் கோவிலில் அக்னி கரக விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பச்சையம்மன் கோவிலில் அக்னி கரக விழா!

பதிவு செய்த நாள்

12 ஆக
2016
04:08

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை பச்சையம்மன் கோவிலில் 4 ம் ஆடி வெள்ளி விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டையில் மன்னார் சாமி சமேத பச்சையம்மன் கோவிலில் 4 ம் ஆடி வெள்ளி விழா நடந்தது.  விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.  உலக அமைதி மற்றும் இயற்கை வள நலன் கருதி பக்தர்கள் பூ கரகம், அக்னி கரகம் எடுத்து கோவில் வளாகத்தை வலம் வந்தனர். இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar